Mr. Veerasingham Ravendrarasa
(விபுலானந்தர் படிப்பக நிர்வாக உறுப்பினர்)
Date of Birth: 04 April 1966 - Deceased: 07 May 2025
யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரசிங்கம் ரவிச்சந்திரராசா அவர்கள் 07-05-2025 புதன்கிழமை காலை இறையடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-05-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் விபுலனந்தர் வீதி, மாதகலில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
