Mr Veeravagu Sivarajah
(Retired Physiotherapist)
Date of Birth: 08 November 1943 - Deceased: 08 June 2026
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கோப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு சிவராஜா(Retired Physiotherapist) அவர்கள் 08-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரவாகு, இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற கனகசபாபதி, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, மகேஸ்வரி, தனலட்சுமி, தனேஸ்வரி, மகாராஜா, கனகராஜா, துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஷ்பராஜா(கனடா), தயாபரி(இலங்கை), உமாராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வராணி சிவராஜா(Retired Physiotherapist) அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்ஷன், சுதர்மன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மயூரிகா, லோஜிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விகாஷன், ஹர்ஷினி, சாய்லோஜன், சஹானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை
Sunday, 14 Jun 2026 11:00 AM - 1:00 PM
Om Funeral Care ltd 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom
தகனம்:-
Sunday, 14 Jun 2026 1:30 PM - 2:30 PM
Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom
தொடர்புகளுக்கு:
சுதர்ஷன் - மகன் Mobile : +44 784 650 5803
சுதர்மன் - மகன் Mobile : +44 795 830 5214
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/06/2026 04:55)
