திரு. வீரவாகு திருநாவுகரசு
(Retired Civil Engineer)
தோற்றம்: 12 டிசம்பர் 1926 - மறைவு: 07 டிசம்பர் 2020
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு திருநாவுகரசு அவர்கள் 07-12-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா அப்பாதுரை வீரவாகு, கமலாம்மா தம்பதிகளின் அன்புமகனும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா குலசேகரம்பிள்ளை, ராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலயோகினி ராமநாதன்(கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
திருநம்பிகுமாரி(கொழும்பு), Dr.ரமேஷ்குமார்(ஐக்கிய அமெரிக்கா), ராதிக்கா(கனடா), சங்கர்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ராதிகா ராமநாதன் - பெறாமகள் Mobile : +1 647 892 0593
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2020 07:58)
