திரு விசேந்தி செபஸ்ரியாம்பிள்ளை

விசேந்தி செபஸ்ரியாம்பிள்ளை

தோற்றம்: 04 பெப்ரவரி 1933 - மறைவு: 25 செப்டம்பர் 2020

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட விசேந்தி செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விசேந்தி, மரியம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
 
காலஞ்சென்ற விசுவாசமுத்து, குருசம்மா தம்பதிகளின் ஆசைமிகு மருமகனும்,

ஆகத்தம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சில்வெஸ்ரர், மைக்கல், லிமோஸ்ரின், பிரான்சிஸ், ஜெஸ்லின், லிகோரின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டொறந்தி, அன்ரனெற், லெஸ்லி, அமலராணி, றோய், அன்ரலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, சுவக்கீன்பிள்ளை மற்றும் கிறிஸ்தீனம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான திரேசம்மா, கிறிஸ்டினம்மா மற்றும் அருள், இன்பராஜா, தங்கறோஸ், செல்லமலர், தேவதாஸ், டெனிற்ரா ஆகியோரின் மைத்துனரும்,

Lloyed, Cynthia, Brenda, Sherin, Royleen, Bryson, Anthony, Royson ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 02 Oct 2020 5:00 PM - 9:00 PM
Saturday, 03 Oct 2020 8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

திருப்பலி:-
 
Saturday, 03 Oct 2020 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada

நல்லடக்கம்:-
 
Saturday, 03 Oct 2020 11:30 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு:-
 
சில்வெஸ்ரர் - மகன்
Mobile : +1 647 773 6385

மைக்கல் - மகன்
Mobile : +1 416 873 2148

லெஸ்லி - மருமகன்
Mobile : +1 514 627 3392

பிரான்சிஸ் - மகன்
Mobile : +1 416 829 0906

றோய் - மருமகன்
Mobile : +33 64 415 8294

லிகோரின் - மகன்
Mobile : +1 416 834 1739

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/10/2020 05:34)