Mr. Velan Mahalingsivan

Velan Mahalingsivan

Date of Birth: 20 March 1950 - Deceased: 05 February 2025

யாழ். பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலன் மகாலிங்கசிவன் அவர்கள் 05-02-2025 புதன்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-02-2025 திங்கட்கிழமை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரையும், 11-02-2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரையும்  95, Rue Marcel Sembat-93430 Villetaneuse இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 12-02-2025 புதன்கிழமை காலை 9:00- 11:20 மணி வரையும் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/02/2025 05:00)