Mr Velan Sinnathamby
Date of Birth: 22 February 1936 - Deceased: 09 February 2020
யாழ். ஆவரங்கால் மேற்கு வங்கி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலன் சின்னத்தம்பி அவர்கள் 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலன் ஐயாத்தை தம்பதிகளின் அன்பு மகனும்,
வேலுப்பிள்ளை அன்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வப்பாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
நாகராசா, தவராசா(சுவிஸ்), கிருஷ்ணராசா, பார்த்தீபராசா, ஸ்ரீவசந்தாதேவி(சுவிஸ்), யோகராசா, ஸ்ரீசந்திரவதனி, ஜீவராசா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும், பத்மாவதி(ஒய்வுநிலை ஆசிரியர்- யா/ ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி, புத்தூர்), திருக்குமாரி(சுவிஸ்), சுகன்ஜா, சோபனா, ராஜ்குமார்(சுவிஸ்), தர்சினி, ஜெயநந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செல்வராசா, புனிதவதி, காலஞ்சென்ற சின்னையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுசன், நிலக்சன், திலக்சனா, கபிர்தனா, அஜீவனா(சுவிஸ்), அஜிதன்(சுவிஸ்), நிருத்திகா, சங்கர்சன், தர்மிகா, ராதகி, ரங்கவி, யஸ்மிதன், யனோஸ்ரன், சஞ்சையன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
www.tamilthakaval.org
