Mr Velan Tharmakulasingam
Deceased: 16 October 2019
அறிவாலயம். இமையாணன், உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சர்வோதயா வீதி ஆவரங்காலை வதிவிடமாகவும் கொண்ட
வேலன் தர்மகுலசிங்கம் (பயில்வான்) நேற்று (16.10.2019) காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலன் நாகம்மா தம்பதிகளின் மகனும்,
இளையதம்பி, காலஞ்சென்ற பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
சாந்தி அவர்களின் அன்புக்கணவரும்,
இந்துஜா, யாதவன், நிஹாசினி, நிஹாசன் ஆகியோரின் பாசமிக தந்தையும்,
காலஞ்சென்ற பூரணம் மற்றும் அம்பிகா, பவளம், மலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தியாகராசா, தேவன் (பட்டு) , பரஞ்சோதி, நற்குணம், ரஞ்சிதலோஜினி, பவானந்தராசா, ரதீஸ்குமார் ஆகியோரின் மைத்துனரும்,
சந்தனகுமார், அன்பரசி, அருணா ஆகியோரின் சகலனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.10.2019) வியாழக்கிழமை மு.ப 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று
பூதவுடல் கரதடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
சர்வோதயா வீதி,
ஆவரங்கால் மேற்கு, புத்தூர்
தகவல்: குடும்பத்தினர் .
T.PNo:- 076 871 2788
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/10/2019 02:36)
