Mrs. Velautham Pushparani

Velautham Pushparani

Deceased: 05 February 2026

யாழ். வண்ணார்பண்ணை கலட்டி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தை, கனடா - Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வேலாயுதம் புஸ்பராணி அவர்கள் 05-02-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வண்ணார்பண்ணை S M பொன்னுத்துரை - சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

புலவர் வீதி, நவாலி வடக்கு மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தப்பு - அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதம் (Retired Chief Train Controller Srilanka Railways) அவர்களின் அன்பு மனைவியும்,

சிமித்திரா, அனுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரவீந்திரகுமார், முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரேகா, வைஷ்ணவி, ரிஷண்- அக்சரன், சாயிவர்ஷ்னி, சாய்வரன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

காலஞ்சென்றவர்வர்களான ராணி, தர்மன், பாபு, ரஞ்சன், சறோ மற்றும் ராதா, யசோ ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, செல்லத்துரை, பொன்னம்மா, சுப்பிரமணியம், ராஜேந்திரம், சண்முகராஜா, மற்றும் இந்திரா, ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Sunday, 08 Feb 2026 [7:30 AM - 9:00 AM]

கிரியை :-

Sunday, 08 Feb 2026  [9:00 AM]

@

Chapel Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 Canada

தகனம்:-

Sunday, 08 Feb 2026  [11:30 AM]

Highland Hills Funeral Home & Cemetery

12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/02/2026 06:14)