திரு. வேலாயுதம் தர்மலிங்கம்

வேலாயுதம் தர்மலிங்கம்

தோற்றம்: 20 ஆகஸ்ட் 1933 - மறைவு: 04 பெப்ரவரி 2021

யாழ். கரவெட்டி கரணவாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Calgary Alberta வை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் வேலாயுதம் அவர்கள் 04-02-2021 வியாழக்கிழமை அன்று  இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பாறுவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கணபதி சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

இலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

உதயநேசன்(கனடா), குமுதினி, தர்ஷினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜேஸ்வரி உதநேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் மற்றும் சிவலிங்கம்(கனடா), கனகம்மா(கனடா), ராசம்மா(கனடா), தனபாக்கியவதி(கனடா), தவமணிதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
கனடாவைச் சேர்ந்த பாறுவதி, காலஞ்சென்ற சின்னத்தம்பி, கந்தசாமி, சிவப்பிரகாசம், தவமணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
கனடாவைச் சேர்ந்த தவமலர், காலஞ்சென்ற தவலிங்கம்(லிங்கன்), ரஞ்சிதமலர்(பவுனா) மற்றும் வானதி, தேவகி, சுமதி, சுகந்தி, அருணன், அனுசா ஆகியோரின் ஆசை ஐயாவும்,
 
சரஸ்வதி(ரஞ்சினி- லண்டன்), ராகினி(கனடா), பத்மாவதி(பெரியதேவி), வாணி(லண்டன்), பாலகிருஸ்ணன்(பாலன்- கனடா), காலஞ்சென்ற பாஸ்கரன்(சின்னபாலன்), பாஸ்கரன்(சீனா- கனடா), தயாளினி(தயா- கனடா), விக்கினேஸ்வரன்(விக்கி- கனடா), கருணாகரன்(கருணா- கனடா), வளர்மதி(லண்டன்), ஈஸ்வரன்(ஈசன்- கனடா), கவிதா(கனடா), பாமிலா(தேவி- கனடா), வரதராஜன்(வரதன், தம்பி- கனடா), தனுசா(கனடா), மேனகா(கனடா), சத்தியபாமா(சத்தியா- கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
 
வினோஷன், சாஸ்சினி, சமீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:- 10th Feb 2021 12:30 PM
 
கிரியை:-
 
Wednesday, 10 Feb 2021 12:30 PM - 3:00 PM
Country Hills Crematorium
11995 16 St NE, Calgary, AB T3K 0S9, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
ராகினி Mobile : +1 403 399 4987 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/02/2021 16:16)