திரு. வேலாயுதம் தயாபரன்

வேலாயுதம் தயாபரன்

தோற்றம்: 11 ஆகஸ்ட் 1962 - மறைவு: 29 நவம்பர் 2025

யாழ். அல்வாய் கிழக்கு, அத்தாயைப் பிறப்பிடமாகவும், இலண்டனை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதம் தயாபரன் அவர்கள் 29-11-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி வேலாயுதம் - செல்வசரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் நவரட்ணம் - தெய்வபூமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கமலா அவர்களின் அன்புக் கணவரும்,

கபிலன், விவேதா, திவ்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அனுரத மாலன் (கொத்தலாவல) அவர்களின் அன்பு மாமனாரும்,

தவமலர், வரதராஜா, நரேந்திரன், லோகேந்திரன், கிருஷ்ணவேணி, தவேந்திரன், காலஞ்சென்ற  பவதாரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நடேசன், பாலகிருஷ்ணன், சற்குருபரன், நாகேந்திரன், நகுலேந்திரன், பிறேமா, நளினி,

யசோதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை அத்தாயில் உள்ள சகோதரனின் இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2025 19:57)