Mr. Velauthapillai Kusenthiran

Velauthapillai Kusenthiran

Date of Birth: 28 July 1954 - Deceased: 30 March 2025

இல- 86 அரசடி வீதி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதபிள்ளை குசேந்திரன் அவர்கள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், வேலாயுதபிள்ளை - செல்வமணி தம்பதியினரின்  இளைய மகனும்,

லவனேஸ்வரனின் அன்புச் சகோதரனும்,

கிருபானந்தகுமாரி அவர்களின் அன்பு மைத்துனரும்,

கோவிந்தன் அவர்களின்  உடன் பிறவா சகோதரனும்,

வைஸ்ணவி, ஐஸ்வர்யா ஆகியோரின் சித்தப்பாவும்,

ஜனகனின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-04-2025 செவ்வாய்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல்  கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- லவனேஸ்வரன் குடும்பத்தினர்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/03/2025 21:59)