திரு வேலாயுதபிள்ளை சத்தியசீலன்

வேலாயுதபிள்ளை சத்தியசீலன்

தோற்றம்: 15 நவம்பர் 1964 - மறைவு: 29 ஜூலை 2020

யாழ். பருத்தித்துறை கல்லடி ஒழுங்கை தும்பளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை சத்தியசீலன் அவர்கள் 29-07-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, நல்லம்மா தம்பதிகளின் ஆசை மகனும்,
 
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

பிரேமராதா(ஆதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சஜந்தன் அவர்களின் ஆசை தந்தையும்,

கென்சா(சனா) அவர்களின் ஆசை அப்பப்பாவும்,

சத்தியபாமா(பாமா), சத்தியமோகன்(மோகன்), சத்தியவேணி(வாணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பெரியம்மான், சின்னம்மா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பிரேமாவதி, பிரேம்குமார், பிரேமச்சந்திரன், பிரேம்நாத், பிரேமரூபா, பிரேமகாந்தன், பிரேம்நசீர், பிரேம்பாபு, பிரேம்நவாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 01 Aug 2020 10:00 AM - 3:00 PM
Sunday, 02 Aug 2020 10:00 AM - 3:00 PM
Centre Funéraire de Montoie
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

கிரியை:-
 
Monday, 03 Aug 2020 9:30 AM - 12:00 PM
Centre Funéraire de Montoie
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

தொடர்புகளுக்கு:-

சஜந்தன் - மகன்
Mobile : +41 79 852 3726
Phone : +41 21 647 9650

குமரன்-வாணி
Mobile : +41 76 400 1248

வரதன்
Mobile : +41 79 610 5542

நவாஸ் - மைத்துனர்
Mobile : +41 78 313 2271

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2020 09:56)