Mr Velauthapillai Sriranganathan
(Retired Irrigation Engineer)
Date of Birth: 18 December 1946 - Deceased: 19 September 2019
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும்,
பிரித்தானியா Guildford Surrey ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை ஸ்ரீரங்கநாதன் அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா வேலாயுதபிள்ளை, சொர்ணரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அரசரத்தினம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதா(Retired People's Bank Staff) அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்ஜேகிருஷ்ணா(பிரித்தானியா), சுஜானா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செந்தூரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
Dravan, Dhruvi ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
www.tamilthakaval.org
