திரு. வேலாயுதபிள்ளை திருநாவுக்கரசு

வேலாயுதபிள்ளை திருநாவுக்கரசு

தோற்றம்: 02 செப்டம்பர் 1929 - மறைவு: 17 டிசம்பர் 2020

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 17-12-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை கண்மணிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,

சோமசுந்தரம் கண்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

அன்னலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
 
முருகதாஸ், திலகநாதன், தனபாலன், கணேசதாஸ், பரமேஸ்வரன், தருமராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சசிகுமார், சசிகலா, விஜயகலா, அனுஜா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

அமுதகலா, யோகலதா, சங்கீதா, சுஜிதா, தர்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, கந்தசாமி, கனகம்மா, நடராசா, அன்னம்மா மற்றும் மகாலிங்கம், சந்திரசேகரம், குணபாலலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினோத், பிரஷாந், அபிராமி, சனாத், அலோஜினி, இலக்சினி, இலக்சன், இனுசியா, தனிஷா, கபிஷா, திஷான், தருசிபா, திருசனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 22 Dec 2020 7:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Wednesday, 23 Dec 2020 7:30 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Wednesday, 23 Dec 2020 9:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
முருகதாஸ் - மகன் Mobile : +44 740 423 0354
திலகநாதன் - மகன் Mobile : +33 66 095 7445
தனபாலன் - மகன் Mobile : +33 65 276 2115
கணேசதாஸ் - மகன் Mobile : +1 416 388 4333
பரமேஸ்வரன் - மகன் Mobile : +1 416 662 0130
சசிகலா - பெறாமகள் Mobile : +41 56 664 6859
தருமராசா - மகன் Mobile : +94 77 304 1568

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2020 06:01)