Siva Sri. Velayuthakkurukkal Ramalingakkurukkal

Velayuthakkurukkal Ramalingakkurukkal

Date of Birth: 31 December 1937 - Deceased: 14 February 2024

யாழ். சங்கரத்தை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவஶ்ரீ. வேலாயுதக்குருக்கள் இராமலிங்கக்குருக்கள் அவர்கள் 14-02-2024 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் மதியம் 1.00 மணியளவில் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முகவரி:-

முருகன் கோவிலடி,

சங்கரத்தை.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/02/2024 05:00)