திரு. வேலாயுதம் ஆறுமுகம் (லெட்சுமன்)
தோற்றம்: 30 ஜூலை 1944 - மறைவு: 16 செப்டம்பர் 2024
நுவரெலியா-இராகலை டெல்மார் தோட்டத்தை வசிப்பிடமாக கொண்ட திரு. வேலாயுதம் ஆறுமுகம் அவர்கள் 16-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக அன்னாரின் டெல்மார் மேல்பிரிவு இல்லத்தில் வைக்கப்பட்டு, 18-09-2024 புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் டெல்மார் மேல்பிரிவு தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
