திரு. வேலாயுதம் பாலசிங்கம் (பாலா/அத்தான்)

வேலாயுதம் பாலசிங்கம் (பாலா/அத்தான்)

தோற்றம்: 21 ஜூலை 1952 - மறைவு: 03 பெப்ரவரி 2021

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், இணுவில், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் பாலசிங்கம் அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி வேலாயுதம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற குமாரசாமி, மீனாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராகினி அவர்களின் அன்புக் கணவரும்,

ததீஸ்கரன்(சூட்டி), சுதாகரன்(சுதா), சுவாஜினி(சுமனா), சுமந்தினி(ஜெனா), இந்துஜா(துளசி), ஐங்கரன்(கரன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மநாயகி, மகேஸ்வரி, காலஞ்சென்ற நாகசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாமூர்த்தி(கருணா- Ayngaran International), சுரேஸ்குமார்(சுரேஸ்), கலாநிதி வசந்தமலர், கெளரிமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோகுலவாசன்(கண்ணன்), சந்திரபாலன்(சந்திரன்), திருமுருகன்(திரு), பிருந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
அதிஸ், அஸ்சனா, தமிழழகன், அபிலாஸ், அர்ஸ்ஷிகா, அரிஜெனிஸ், சாய்ரா, அபினாஸ், அசாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- கருணா- Ayngaran International
 
தொடர்புகளுக்கு:-

சுரேஸ் - மைத்துனர் Mobile : +44 740 073 1043   
சூட்டி / கரன் - மகன் Mobile : +44 777 699 2751   
சந்திரன் - மருமகன் Mobile : +44 746 680 1551   
வாசன் - மருமகன் Mobile : +44 740 400 0008   
திரு - மருமகன் Mobile : +44 799 948 0983   
ஐங்கரன் - மகன் Mobile : +44 746 679 1588   
சுதா - மகன் Mobile : +44 737 631 5464  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/02/2021 11:54)