Mr. Velayutham Deiventhiran

(உரிமையாளர் - ஜெயா வைண்டிங் வேக்ஸ், யாழ்ப்பாணம், ஜெயா பில்டிங். அரியாலை, யாழ்ப்பாணம், கொழும்பு)

Velayutham Deiventhiran

Date of Birth: 25 November 1949 - Deceased: 21 September 2025

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதம் தெய்வேந்திரன் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

டயஸ் (இத்தாலி), சுகிர்தா (இலண்டன்), காலஞ்சென்ற சதீஸ் (இலண்டன்), நகுலா (சுவிஸ்), டஜித்தா (ஆஷா - இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துஷ்யந்தி, செல்வமேனன், சத்தியராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜிரோமி, டிலோன், திஷாணா, அபீணா, ஜஸ்வன், விஷ்வஜித், வர்ஷா, அஷ்னா, ஜெய்ஷன், ஜெய்டன் ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அரியாலை சித்துபாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:

இல- 670,கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/09/2025 04:00)