திரு. வேலாயுதம் கிருஷ்ணபவன்
மறைவு: 17 டிசம்பர் 2025
யாழ். வடமராட்சி புலோலி - மந்திகையைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி தெற்கு சந்தனத்தறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதம் கிருஷ்ணபவன் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலாயுதம் - மனோன்மணி தம்பதியினரின் மகனும், சுப்பிரமணியம் - கமலா தம்பதியினரின் மருமகனும்,
கலாராணியின் (அம்மன்) அன்புக் கணவரும்,
கனகமணி, கமலாவதி, சரவணபவன், அம்பிகாவதி, யோகாவதி, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பவன்நிதா, அட்ஷயன், கிருஷிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல்11.30 மணியளவில் உடுப்பிட்டியிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
