திரு. வேலாயுதம் பரராஜசிங்கம்

(ஓய்வு பெற்ற ஆசிரியர்)

வேலாயுதம் பரராஜசிங்கம்

தோற்றம்: 17 ஜூலை 1935 - மறைவு: 23 அக்டோபர் 2024

யாழ் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும்,  Scarborough-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதம் பரராஜசிங்கம் அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம்-பொன்னம்மா தம்பதியினரின் மூத்த மகனும்,
 
காலஞ்சென்ற பொன்னையா-கண்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
 
தங்கமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
 
எதிர்மனசிங்கம், காலஞ்சென்ற குலசிங்கம், துரைஅம்மா, காலஞ்சென்ற தளையசிங்கம், ராணி, தவராஜா, சுசிலா, பவா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
சசி, சுரேன், கெங்கன், சந்திரிகா ஆகியோரின் அன்பு தந்தையும்,
 
காலஞ்சென்ற நித்தியன், ரஜிகரன், கோகிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ராகேஷ், ரிஷிகேஷ், நோரா, ஷைலோ, ஸ்கை, நேகா, கௌஷிக், ரிஷிகா, ரிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான  தங்கராஜா, ஜெயராஜா, ஜெயச்சந்திரன் மற்றும் பேரின்பராஜா, காலஞ்சென்ற புஷ்பமலர், புஷ்பராஜ், காந்தராஜா, ரவீந்திரநாதன், பிரேமசந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-10-2024 திங்கட்கிழமை அன்று மாலை 5:00-9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/10/2024 04:00)