திரு. வேலாயுதம் தங்கராசா (கலாபூசணம்)
தோற்றம்: 26 ஏப்ரல் 1945 - மறைவு: 30 அக்டோபர் 2026
திருகோணமலை - தம்பலகாமத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. வேலாயுதம் தங்கராசா அவர்கள் 30-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை வேலாயுதம் - வீரக்குட்டி கணேசபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஜீவரெத்தினம் (ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr. ஜீவராஜ் (சுகாதாரத் தகவலியல் பட்டமேற்படிப்பு பயிற்சி), ஜெயகௌரி (மேலதிக அரசாங்க அதிபர் - காணி), Dr. ஜெயகாந் (இதய வைத்திய நிபுணர்) ஆகியோரின் அன்புத் தகப்பனும்,
அருணா (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்), ஸ்ரீபதி (உதவி முகாமையாளர வடக்கு கிழக்கு மாகாணம், கடல் சுற்றாடல் அதிகார சபை), பிரசாந்தி (தோல் வைத்திய நிபுணர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, பகவதிப்பிள்ளை ஆகியோரின் மருமகனும்,
திருமதி. மனோன்மணியின் மகனும்,
காலஞ்சென்ற வே. சௌந்தர்ராஜன், திருமதி நிர்மலாதேவி, திரு. பாக்கியநாதன் ஆகியோரின் சகோதரனும்,
செல்வன் ஸ்ரீசாய்கௌசிக், செல்வி ஸ்ரீ அருண்யா, செல்வி ஜெ. அபிலாசினி, செல்வன் சுபிக்சன், செல்வன் ஜீ. அனந்தன், செல்வி ஜீ. ஆத்யா ஆகியோரின் அன்புத்தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று திருகோணமலை 11/8 சென்ஜோசப் அடை வீதி இல்லத்தில் நடைபெற்று பின்னர் காலை 10 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ஜீவராஜ்:- +94 77 791 6096
ஸ்ரீபதி:- +94 77 413 8505
ஜெயகாந்தி:- +94 77 308 1301
www.tamilthakaval.org
