திரு. வேலாயுதம் வாமதேவன்
தோற்றம்: 05 மார்ச் 1954 - மறைவு: 03 டிசம்பர் 2025
யாழ். புன்னாலைக்கட்டுவன் ஈவினையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா - கலிபோர்னியவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதம் வாமதேவன் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான குகேந்திரா - பர்வததேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குபோதினி அவர்களின் அன்புக் கணவரும்,
மகாதேவன் (கனடா), மல்லிகாதேவி, காலஞ்சென்றவர்களான கமலாதேவி, தர்மகுலதேவன் மற்றும் ஞானேந்திரம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காந்திமதி (கனடா), சந்திரலிங்கம், காலஞ்சென்ற செல்வநாயகம், நாகினி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மரீஸ்கௌதமன் (கனடா), நிரஞ்சனா, ரெஜினோல்ட், சுதர்சன் (கனடா), மிதுலா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனும்,
ரஜிதா, காலஞ்சென்ற ரதீஸ், ரமேஸ் (ஆசிரிய ஆலோசகர்), ரனோஸ், காலஞ்சென்ற சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமனும்,
றொகான் (கனடா), நந்தகுமாரி (ஆசிரியை), சோபனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் ஈவினை தெற்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஈவினை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
