திரு. வேலாயுதன் தங்கராசா

வேலாயுதன் தங்கராசா

தோற்றம்: 15 நவம்பர் 1954 - மறைவு: 20 ஆகஸ்ட் 2026

நீர்கொழும்பு - தளுபத்தை ஜயா மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. வேலாயுதன் தங்கராசா அவர்கள் 27-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நிரோசன், தினேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரொஷான், சதீஸ், பாலா, பேனட், அஜித் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-08-2026 சனிக்கிழமை பிற்பகல் 03:00 மணியளவில் தளுபத்தையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2026 00:00)