Mr. Velayuthapillai Sugarnan
(Sugar & Spice - UK, இயக்கச்சி நிர்மல் தோட்டம் உரிமையாளர்)
Date of Birth: 01 January 1972 - Deceased: 03 October 2024
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டன் Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதபிள்ளை சுகர்ணன் அவர்கள் 03-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை (Staion Master-மீசாலை)- ராஜபூபதி தம்பதியினரின் பாசமிகு இரண்டாவது மகனும்,
யோகராஜா (குறிஞ்சி ஜவுளி சமுத்திரம்)-மாலினி தம்பதியினரின் பாசமிகு மூத்த மருமகனும்,
ஜனனி அவர்களின் அன்புக் கணவரும்,
சியாம், ஹரிஷ், ஹாசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகந்தன் (இலண்டன்), சுகுணன் (கனடா), சுகிர்தன் (லூட்டன்-பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிருந்தினி-பிறின்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஷாந்தன், ஷியாமளன், Dr. தனேஸ்வரன், விஜயகுமார் ஆகியோரின் சகலனும்,
ரூபினி, காயத்திரி, வினுஜா, ரம்யா, தயாபரன், பிரதீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிதாஷா, நிஷேன், கவின் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கிருஷ்ணி, துவாரக், கிஷோன், அஞ்சனா, கதிர், ரிஷிக், ஜான்வி, யாத்ரன், தீரன், விஹான் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், மஹாதேவா மற்றும் கோடீஸ்வரன், லோகேஸ்வரன் (Rabeena) ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்ற தேனம்மா, கணேஸ்வரி, சுப்புலட்சுமி, ரஜனி ஆகியோரின் பெறாமகனும்,
லோகேஸ்வரி, காலஞ்சென்ற தியாகேஸ்வரி ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, குணரத்தினம் மற்றும் வேலாயுதபிள்ளை ஆகியோரின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30-9.00 மணி வரை Sugar & Spice Lounge (12-13 Queensbury Station Parade, Edgware HA8 5NR, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து மதியம் 1.00 மணி வரை Hive London (Camorse Ave, London HA8 6AG, United Kingdom) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் Hendon Cemetery & Crematorium (Holders Hill Road, London NW7 1NB, United Kingdom) இல் புகழுடல் தகனம் செய்யப்படும், அதனை தொடர்ந்து பிற்பகல் 3.00 மணியளவில் Hive London (Camorse Ave, London HA8 6AG, United Kingdom) இல் விருந்துபசாரம் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
