திரு. வேலாயுதர் பொன்னுத்துரை
(முன்னாள் பொது முகாமையாளர் - பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், ஒட்டிசுட்டான்)
தோற்றம்: 10 நவம்பர் 1947 - மறைவு: 06 ஜூன் 2026
யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், கைதடி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதர் பொன்னுத்துரை அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதர் - தங்கம் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா- சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஸ்ரீரஞ்சனதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பானுஜனின் பெரிய தந்தையும்,
மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், பாலசுப்பிரமணியம், கோபாலகிருஷ்ணன், தனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
நாகேந்திரம் (இலண்டன்), சண்முகரத்தினம், ரதிதேவி, ஜெயபாலச்சந்திரன் (கனடா), காலஞ்சென்ற கமலாதேவி, ஸ்ரீஸ்கந்தராஜா (அமெரிக்கா), ஸ்ரீரமணி (அமெரிக்கா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-06-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஊரியான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
