Mrs. Vellaiththevar Nagamma
Date of Birth: 10 May 1949 - Deceased: 18 February 2025
நீர்கொழும்பு, தளுபத்தையை வசிப்பிடமாக கொண்ட திருமதி. வெள்ளைத்தேவர் நாகம்மா அம்மா அவர்கள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 20-02-2025 வியாழக்கிழமை பிற்பகல் 03:00 மணிளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/02/2025 05:00)
