திரு. வெள்ளாந்துரை பிள்ளை சுப்பிரமணியம் பிள்ளை
தோற்றம்: 24 ஏப்ரல் 1942 - மறைவு: 27 ஜூலை 2026
இந்தியா - திருச்சி மாவட்டம், இனாம் கல்பாளையம் கிராமம், தியதலாவையை சேர்ந்த வெ.சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் 27-07-2026 திங்கட்கிழமை அன்று அதிகாலை 4.20 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கஹகொல்ல தோட்டத்தை சேர்ந்த வெள்ளாந்துரை பிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியதலாவையைச் சேர்ந்த காளியாப்பிள்ளை - வள்ளியம்மை தம்பதியினரின் மருமகனும்,
லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,
ந.சங்கீதா, ஹ.மலர்ஜிதா ஆகியோரின் அன்பு தந்தையும்,
வீ.நவிச்செந்தில் (நவீன்-Delta Metalics), சி.ஹரிஹரன் (Badulla Vael Distributors) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கருப்பையா பிள்ளை, நடராஜா பிள்ளை, வைத்திலிங்கம் பிள்ளை, சுப்புலெட்சுமி, கணேசன் பிள்ளை (திருச்சி), தங்கம்மாள் மற்றும் தனலெட்சுமி, ஜெகநாதன் (கொழும்பு) ஆகியோரின் சகோதரரும்,
ஜெகநாதன் (EMEE Collection), லோகநாதன் (Victories), குணசேகரன் (Ganesh Textiles), ரகுநாதன் (Max Win), ராமநாதன் (Plus Mark), புஷ்பராஜ் (Jey Mark) ஆகியோரின் மாப்பிள்ளையும்,
காலஞ்சென்றவர்களான சுப்பையா பிள்ளை, அருணாசலம் பிள்ளை மற்றும் வசந்தா (திருச்சி), மாலதி (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற பெ.கந்தசாமி பிள்ளை, கருப்பையா பிள்ளை ஆகியோரின் சகலையும்,
காலஞ்சென்ற வீரப்பன் பிள்ளை (KMK) - கமலம், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் பிள்ளை - கனகாம்பாள் ஆகியோரின் சம்பந்தியும்,
தானேஷ், தியக்ஷா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-07-2026 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-07-2026 புதன்கிழமை நண்பகல் 12.15 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் பொரளை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 71 641 9310
+94 77 767 9686
www.tamilthakaval.org
