Mr Vellauthapillai Nagarajah
(Retired Probation Officer)
Date of Birth: 06 August 1930 - Deceased: 20 March 2022
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதப்பிள்ளை நாகராசா அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிந்தாமணி அவர்களின் அன்புக் கணவரும்,பவானி(நெதர்லாந்து), நிரஞ்யனி(பிரித்தானியா), தர்மினி, காலஞ்சென்ற கிருஷ்ணகுமார், ரைகுமார்(நெதர்லாந்து), தர்சினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவசேகரம்(நெதர்லாந்து), மகேந்திரன்(பிரித்தானியா), குமரகுருபரன், புஸ்பதேவி, சிறீஸ்கந்தராசா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பகவதி துரைசிங்கம், கணேசையா, தனலக்ஷிமி தர்மலிங்கம் மற்றும் பாக்கியவதி சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சர்மி, சாமினி, தினோஷன், பைரவி, மதுரா, சரண்யா, அஜந், சைலேஷ், லக்ஷிமி, ஜெயா, சமித்தா, தர்ஷன், நிரோஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
லின், அறியோன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 24-03-2022 வியாழக்கிழமை அன்று இல. 27, மகேஸ்வரி வீதியிலுள்ள அவரது இல்லத்தில் மு.ப 07:00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- பிள்ளைகள்
We Sorrowfully announce the death of Vellauthapillai Nagarajah on 20-03-2022.
Beloved husband of late Sinthamany.
Devoted father of Mrs. Bhavani Sivasegaram, Mrs.Niranjani Mahendran, Mrs. Dharmini Kumarakuruparan, late Krishnakumar, Rikumar and Mrs. Tharshini Sriskandarajan.
Informed by:- Children
www.tamilthakaval.org
