Mr. Velu Balakrishnan Nayudu

Velu Balakrishnan Nayudu

Date of Birth: 05 September 1956 - Deceased: 21 October 2025

பூர்லண்ட்ஸ் யை பிறப்பிடமாகவும், கொட்டகலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலு பாலகிருஸ்ணன் நாயுடு அவர்கள் 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலு - சரஸ்தி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வீரப்ப நாயுடு - காமாட்சி அம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சாரதா தேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருபாகரன், ஜமுனா, கண்ணன், வினோதினி, கலாரூபன், கீர்த்தனா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

பிரகாஷ், கிருஸ்ணபிரியா, நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யுகேஷன், சம்யுக்தா, ஷர்வேஷ், தன்விக், மயூரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-10-2025 வௌ்ளிக்கிழமை அன்று நண்பகல் 12.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொட்டகலை கொமர்ஷல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/10/2025 00:00)