Mrs. Velu Ponnachchi

Velu Ponnachchi

Date of Birth: 14 May 1942 - Deceased: 01 February 2025

வத்தளை, எந்தளை (பன்சல முன்னால் வீதி பண்ட் ரோட் ) முத்துராஜவல மாவத்த 58/5 , சென் செபஸ்தியார் லேன் இல் வசித்து வந்த  திருமதி. வேலு பொன்னாச்சி அவர்கள் 01-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-02-2025 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நண்பகல் 12.30 மணியளவில் வத்தளை கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/02/2025 05:00)