Mr. Velumayilum Santhamurthy

Velumayilum Santhamurthy

Date of Birth: 07 May 1963 - Deceased: 17 December 2025

யாழ். வதிரி கண்ணிவளவினைப் பிறப்பிடமாகவும், அல்வாய் மனோகரா விமலா பவனத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலும்மயிலும் சாந்தமூர்த்தி அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று காலை யாழ் போதனா வைத்தியசாலையில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் - சாரதாமணி தம்பதியினரின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்ற ஜெயரத்தினம் (கட்டி) - விமலராணி தம்பதியினரின் பாசமிகு ம௫மகனும்,

காலஞ்சென்ற பர்வதத்தின் வளர்ப்புப் பேரனும்,

ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவ௫ம்,

கோகுலன் (கனடா), சயந்தவி, சா௫ ஆகியோரின் தந்தையா௫ம் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2025 00:00)