திரு வேலுப்பிள்ளை பாலசிங்கம்

(இலங்கை போக்குவரத்து கூட்டுத்தாபனம், முன்னாள் கரவெட்டி கிராமசபை தவிசாளர்)

வேலுப்பிள்ளை பாலசிங்கம்

தோற்றம்: 06 நவம்பர் 1936 - மறைவு: 09 அக்டோபர் 2026

யாழ். துன்னாலை இந்திரன் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் அவுஸ்ரேதிலியா சிட்னியை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வேலுப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் சிட்னியில் 09-10-2026 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் வேலுப்பிள்ளை - சின்னம்மா தம்பதியினரின் அன்புமிகு  புதல்வனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் கதிரித்தம்பி - சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி பாலசிங்கம் அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான பத்மசிறி (ஹாட்லி கல்லூர  பழைய மாணவர்  A/L 88, ஏர்ன்ஸ்ட் அண்ட்யங் உலக வங்கி முன்னாள உத்தியோகத்தர்), மங்களசிறி மற்றும் நிமால்சிறி (சிட்னி பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

ஆன்ராஜி (மெல்பேர்ண்), யசோதை சிவப்பிரியா (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேல் கதிரிதம்பி,  இராஜேஸ்வரி செல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நித்தியா (நெஸ்லே), காவியன் (மண்டாலா), சமுத்திரா (மோனாஷ் பல்கலைக்கழகம்), நிர்திகாஸ்ரீ, கார்த்திகேயன் ஆகியோரின்  பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11.10.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் Pinegrove Memorial Park North Chapel, Kingston Street, Michinbury NSW 2770 அவுஸ்திரேலியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

நிமால்சிறி மகன்: +61 41 222 6354
ஆன் ராஜிபத்மசிறி மருமகள்: + 61 43 801 3751
யசோ நிமால்சிறி மருமகள்: +61 41 390 4255

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2026 01:26)