திரு. வேலுப்பிள்ளை மகேந்திரராஜா

வேலுப்பிள்ளை மகேந்திரராஜா

தோற்றம்: 17 பெப்ரவரி 1957 - மறைவு: 06 நவம்பர் 2021

நவக்கிரி, புத்தூரை பிறப்பிடமாகவும், ஜேர்மனி, இந்தியா, Redbridge London, ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மகேந்திரராஜா அவர்கள் 06-11-2021 அன்று இயற்கை எய்தியுள்ளார்.

இவர் சிவகுமாரி அவர்களின் அன்புக்கணவரும்,

பிரணவன், ஐவன், ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். 

இவர், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை ஜானகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, சிவசுப்பிரமணியம் (இலங்கை), பாலசிங்கம் (கனடா), இரட்ணசிங்கம் (கனடா), நவரட்ணராஜா (கனடா), சர்வானந்தம் (கனடா), காலஞ்சென்ற சண்முகராஜா, சிறிசபேசன் (சுவிஸ்), உமாதேவி (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
 
காலஞ்சென்ற தம்பு, காலஞ்சென்ற வசந்தலோசனாதேவி, நாகராணி (கனடா), திலகவதி (கனடா), சரளா (கனடா), காந்திமதி (கனடா) சிவரதி (சுவிஸ்), பொன்சாமி (கனடா),  சிவனேஸ்வரி (இலங்கை), சந்திரகுமாரி (இலங்கை), விஜயகுமாரி (இலண்டன்), ஆகியோரின் மைத்துரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/11/2021 09:36)