Mr. Velupillai Markandu
(ஓய்வுபெற்ற ஆசிரியர்)
Date of Birth: 05 January 1928 - Deceased: 27 April 2024
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கல்லூரி வீதி காங்கேசன்துறை, கனடா, உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை மார்க்கண்டு அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஏழாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - சேதுப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காங்கேசன்துறையைச் சேர்ந்த வேலாயுதபிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி (ஆசிரியர்), இராசதுரை (ஓய்வுபெற்ற நுவரெலியா அரசாங்க அதிபர் தங்கத்துரை, ஓய்வு பெற்ற லிகிதர்), மற்றும் திலகவதி கந்தசாமியின் அன்புச் சகோதரனும்,
சோதிமயில் (ஓய்வுபெற்ற ஆசிரியர்- கனடா) அன்புக் கணவரும்,
ஶ்ரீதரன் (உரும்பிராய்), நிர்மலன் (கனடா), முரளிதரன் (கனடா), பகீரதன் (நோர்வே), சோபனா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கெளரி மனோகரி (ஓய்வுபெற்ற ஆசிரியர் - வசாவிளான் மத்திய கல்லூரி), சாருசுகுணா, ஜெயந்தினி, அமிர்தினி, ஶ்ரீதர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரண்யன், பிருந்தினி, தனஞ்சயன் - பானுமதி (ஐக்கிய இராச்சியம்), காருண்யன், நிவேதிகா, புருஷோத், பிரவீன் (கனடா), ஜென்னி, ஜெசிக்கா (கனடா), சஞ்சய், ஸ்ரீ (ஐக்கிய அமெரிக்கா), ரிதன், கவின்( நோர்வே) ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் சைவசமய முறைப்படி, 30- 04- 2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, ஏழாலை கடா கரம்பன் மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
