திரு. வேலுப்பிள்ளை நடராசா
தோற்றம்: 10 செப்டம்பர் 1938 - மறைவு: 01 மார்ச் 2026
சுன்னாகம் முத்துகிருஷ்ணர் வீதியை பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கு, மற்றும் பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நடராஜா அவர்கள் 01-03-2026 ஞா யிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை , சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கந்தவனம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
துளசி(டையானா ) அவர்களின் பாசமிகு தந்தையும்,
அருட்சங்கர் பாலசிங்கம்(Singam Bay Restaurant) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
உமாஜினி, உமாதினி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்ற தம்பித்துரை , கண்மணி, மனோன்மணி துரைராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
நிகழ்வுகள்:-
இறுதி சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
