திரு. வேலுப்பிள்ளை பேரம்பலம்

(ஓய்வுபெற்ற சாலை பரிசோதகர் - இ.போ.ச)

வேலுப்பிள்ளை பேரம்பலம்

தோற்றம்: 16 ஜனவரி 1947 - மறைவு: 22 ஏப்ரல் 2025

யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், இல- 33, சபாபதி வீதி, தலையாழி கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை பேரம்பலம் அவர்கள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - சுந்தரம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

நளாயினி (பொறியியலாளர் - சிங்கப்பூர்), கிரிசா (Nursing Officer- UOJ), மாலினி (Doctor - NHSL) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரோய்நிக்ஸன் (பொறியியலாளர் - சிங்கப்பூர்), ஸ்ரீராம் (IT பொறியியலாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஞ்சிகா, சர்மிகா, சக்திசியன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கனகசபை, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தகோமணி, தம்பிஐயா மற்றும் தனபாக்கியம், தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-04-2025 வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/04/2025 04:00)