திரு. வேலுப்பிள்ளை சதாசிவம் பாலேந்திரன்

வேலுப்பிள்ளை சதாசிவம் பாலேந்திரன்

தோற்றம்: 18 மே 1938 - மறைவு: 12 ஜூன் 2021

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon Shirley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சதாசிவம் பாலேந்திரன் அவர்கள் 12-06-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்ஷன் (பிரித்தானியா), Dr. நளினி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. டானியல் (ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகேந்திரன், சிவகாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேஸ்வரி (அவுஸ்திரேலியா), Dr. சிவகுமாரன் (பிரித்தானியா), ராஜகுமாரன் (பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சத்தியபாமா, ருக்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மங்கையற்கரசி, காலஞ்சென்ற செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Niamh, Elili, Miles ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
தகனம்:-
 
Monday, 21 Jun 2021 9:45 AM - 10:30 AM
South London Crematorium Rowan Rd, London SW16 5JG, United Kingdom
 
தொடர்புகளுக்கு:-
 
குடும்பத்தினர் - உறவினர் Mobile : +44 741 913 6055

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/06/2021 00:52)