திரு. வேலுப்பிள்ளை தில்லைநாதன்
தோற்றம்: 11 ஆகஸ்ட் 1940 - மறைவு: 26 மார்ச் 2025
யாழ். சாவகச்சேரி வடக்கு சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், Mississauga - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை தில்லைநாதன் அவர்கள் 26-03-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - பர்வதவர்த்தினி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருஞானசம்பந்தர் - மீனாட்சிப்பிள்ளை (ஆசிரியை) தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,
அனுசுயா, பிரமிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Lucy அவர்களின் பாசமிகு மாமாவும்,
திவ்யா, தேஜா, Tristan, Prajith, Leia ஆகியோரின் அன்புப் பேரனும்,
பத்மநாதன், காலஞ்சென்ற மங்கையர்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-04-2025 புதன்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 03-04-2025 வியாழக்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
