திரு. வேலுப்பிள்ளை தியாகராசா

வேலுப்பிள்ளை தியாகராசா

தோற்றம்: 19 மார்ச் 1933 - மறைவு: 02 மார்ச் 2021

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தியாகராசா அவர்கள் 02-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,

தர்மகுலசிங்கம் (ஜேர்மனி), தனலட்சுமி (கனடா), தனபாலசிங்கம் (டென்மார்க்), கேசவலட்சுமி (இலங்கை), பாக்கியலட்சுமி (ஜேர்மனி), சாந்தலட்சுமி (ஜேர்மனி), வசந்தலட்சுமி (பிரான்ஸ்), தர்மராசசிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலாதேவி (ஜேர்மனி), பாலகிருஸ்ணன் (கனடா), இராஜாம்பாள் (டென்மார்க்), கெளரிராசா (இலங்கை), காலஞ்சென்றவர்களான நவரட்ணம், கெளரிபாலா மற்றும் சிவபாதசுந்தரம் (பிரான்ஸ்), கேமலதா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, சின்னத்தம்பி, பொன்னம்பலம், பரமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, பரமேஸ்மரி மற்றும் நாகேஸ்வரி, சோதிமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
லபிரன், லகிஷ், சுமதி- விக்கினேஸ்வரன்(ஜேர்மனி), சுதாகரன்- பிரபா(சுவிஸ்), சுஜந்தன் - பாமினி(கனடா), சுகி- பிரபாகரன்(சுவிஸ்), ஆரணி, அபிலாஷ், அனோஜன், அனுஜா, சகியா,  ஆஷா- மகிந்தன்(ஜேர்மனி), அபிரா, நீரா, அபர்ணா- பிரணவன்(பிரான்ஸ்), சன்யா, சபேஷா, லக்‌ஷா, லதன், லவின் ஆகியோரின் பாசமிகு பேரனும், 
கஜானா- ரொம்(ஜேர்மனி), கஜானன், தீபிகா- தர்சன்(சுவிஸ்), அக்‌ஷா, தஸ்மிக்கா, சாய்ரோன், சஸ்மித், சாய்மிரா, றஜித், றியானா, அமிஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 03-03-2021 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 09:30 மணிவரை மலர் மகள் வீதி, மட்டுவில் தெற்கு, சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- மனைவி, பிள்ளைகள்
 
தொடர்புகளுக்கு:-
 
பாக்கியம் - மனைவி Mobile : +94 76 249 8744   
தர்மு - மகன் Mobile : +49 15 90 861 3044  Mobile : +49 230 53 4286   
சந்திரன் - மகன் Mobile : +45 20 57 3428  Mobile : +45 98 51 0476   
இராசாத்தி - மகள் Mobile : +1 905 642 5211  Mobile : +1 416 989 5777   
கேசா - மகள் Mobile : +94 77 990 0009   
குஞ்சு(பாக்கி) - மகள் Mobile : +1 764 180 9580   
வசந்தி - மகள்Mobile : +33 78 163 7793  Mobile : +33 63 410 4357   
ராசன் - மகன் Mobile : +33 61 582 8598   
சுதன் - பேரன் Mobile : +41 79 662 2169  Mobile : +41 31 302 4548  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/03/2021 06:47)