திரு. வேலுப்பிள்ளை தியாகராசா
தோற்றம்: 14 அக்டோபர் 1928 - மறைவு: 04 ஏப்ரல் 2025
யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்டி திரு. வேலுப்பிள்ளை தியாகராசா அவர்கள் 04-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - பெரியதங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - நாகவள்ளி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தெய்வானைபிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
சோதிராசா (பிரித்தானியா), காலஞ்சென்ற கணேஸ்வரன் (பிரான்ஸ்), ஜீவபாலன் (ஜேர்மனி), தனேஸ்வரி (ஜேர்மனி), சற்குணபாலன் (ஜேர்மனி), லோகேஸ்வரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேதாரகௌரி (பிரித்தானியா), சயாநிதி (பிரான்ஸ்), யசோதா (ஜேர்மனி), கண்ணதாஸ் (ஜேர்மனி), காந்தரூபி (ஜேர்மனி), மஞ்சுளா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிந்துஜா, துவாரகா, யதுர்சன், ஜேர்தர்சன், அபிராமி, சிவகாமி, ஜெயகாந்தன், ஜெயராமி, ஜெய ஆதி, ஜெயசக்தி, ஜெயதாபன், ஜெயகிருஸ்ணன், டினுஷன், மாதுஷன், சதுஜா, ஜனுசா, ஜனுசன், திசானி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிந்துயன், தீபன்ஜா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, சுப்பிரமணியம், பூரணம், அன்னம்மா மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்ற சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, நல்லம்மா, கனகம்மா, அழகம்மா, மார்க்கண்டு, சிவக்கொழுந்து, சேதுபதி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-04-2025 வியாழக்கிழமை முற்பகல் 11:00 - 2:00 மணி வரை Feierhallen Crematorium Ruhleben (Am Hain 1, 13597 Berlin, Germany) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
