திரு வேலுப்பிள்ளை சண்முகரட்ணம்
(ஓய்வுபெற்ற விரிவுரையாளர்- பொறியியல் பீடம் பேராதனை பல்கலைக்கழகம்))
தோற்றம்: 14 நவம்பர் 1944 - மறைவு: 04 மே 2024
யாழ். காரைநகர் சடையாளியை பிறப்பிடமாகவும், கண்டியையும், காரைநகர் சம்பந்தர் கண்டியையும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சண்முகரட்ணம் அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற V.M.பரமநாதன் - கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி (ராசு) அவர்களின் அன்புக் கணவரும்,
குமாரசாமி, சிவகுருநாதன், முருகமூர்த்தி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
முருகேசு, வரதராஜா, ஆனந்தராஜா, சற்குணராஜா, தயானந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் காரைநகர் சம்பந்தர்கண்டி இல்லத்தில் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் நடைபெறும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
