திரு. வேலுப்பிள்ளை அரியரட்ணம்
((பட்டயக்கணக்காளர்) உரிமையாளர் V.அரியரட்ணம் & கொம்பனி, ஆ. வேலுப்பிள்ளை அன்சன்)
தோற்றம்: 26 ஜனவரி 1942 - மறைவு: 22 அக்டோபர் 2026
யாழ். காரைநகர் மொந்தி புலத்தைப் பிறப்பிடமாகவும், கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வேலுப்பிள்ளை அரியரட்ணம் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்து விட்டார்.
அன்னார், காலஞ்சென்ற பிரபல வர்த்தகர் ஆறுமுகம் வேலுப்பிள்ளை (பிரண்டியர்) - சிவபாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரரும், பிரபல வர்த்தகரும் காலஞ்சென்ற றுவான்வெல நாகமுத்து கந்தசாமி - சிவகலை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவகற்புக்கரசி (கற்பு) அவர்களின் அன்பு கணவரும்,
ராஜ மோகன் (Civil Engineer Managing Director - Pera Engineering (Pvt) LTD), ஜெய மோகன் (ACMA, CGMA) Managing Director Accounting Systems & Management consultants (Pvt) LTD) அன்புத் தந்தையும்,
சங்கீர்த்தா, லதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுஷ்கா தருணியா, ஆகேஷ், கிசாதனா, கனிஸ்னா ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்றவர்களான வள்ளிநாயகி, விஜயலட்சுமி மற்றும் நகுலாம்பிகை ஆகியோரின் சகோதரனும்,
சிவகாந்தராசா (ராசன்), ஸ்ரீ வர்ணகுல சூரியா (சிறி), காலஞ்சென்ற சிவநேர்மைக்கரசி (சிவா) ஆகியோரின் மைத்துனனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், லோகநாதன், முருகேசு மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரின் சகலனும்,
நித்தியானந்தன், காலஞ்சென்ற சர்வானந்தன், தயானந்தன், சச்சியானந்தன், ரவீந்திரன், ராதா, ராஜேந்திரன், கிருபாலன், பவானி, தனபாலன், மாலினி, ஸ்ரீநாத், அனுஷா, மீரா, மிதுஷா ஆகியோரின் மாமனாரும்,
சிவசுப்பிரமணியம் - திரிலோகநாயகி (ராணி), கந்தையா - பாக்கியம் ஆகியோரின் சம்மந்தியும்,
அமல்நாத், காயத்திரி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-10-2026 சனிக்கிழமை இல- 245, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 779 7546
+94 77 779 7547
www.tamilthakaval.org
