திரு வேலுப்பிள்ளை ஆறுமுகம் (இந்திரன்)
(JP, ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்)
தோற்றம்: 19 ஏப்ரல் 1945 - மறைவு: 15 அக்டோபர் 2019
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 15-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புத்திரரும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தனலட்சுமி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. ஷிரோணி (அவுஸ்திரேலியா), சுரேஸ் (அவுஸ்திரேலியா), சபேஸ் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. கோகுலன் (அவுஸ்திரேலியா), தக்ஷிலா (அவுஸ்திரேலியா), கமலினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செல்வரத்தினம் (கனடா), காலஞ்சென்ற லோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்லையா அருளம்பலம் (மலேசியா) அவர்களின் அன்பு மருமகனும்,
www.tamilthakaval.org
