திரு. வேலுப்பிள்ளை பாலசிங்கம்

வேலுப்பிள்ளை பாலசிங்கம்

தோற்றம்: 22 டிசம்பர் 1938 - மறைவு: 23 டிசம்பர் 2020

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மாவிட்டபுரம், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 23-12-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காயத்திரி, துர்க்கா, கார்த்திகா, திரிசூலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வரத்னம், ராஜரத்தினம், வினாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

கேசன், முரளி, சுதன், மிஷேல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பார்வதி செல்வராசா அவர்களின் அன்பு மைத்துனரும்,
 
வைஷாலி, கீதன், சரண், எவலின், லீ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
காயத்திரி ள் Mobile : +61 40 573 4425   
துர்க்கா ள் Mobile : +49 27 356 1462   
கார்த்திகா ள் Mobile : +1 416 832 7116   
திரிசூலன் ன் Mobile : +1 416 827 3883  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/12/2020 06:08)