Prof. Veluppillai Dharmaratnam

(Professor of Mathematics)

Veluppillai Dharmaratnam

Deceased: 11 December 2025

யாழ். காரைநகர் பயிரீக்கூடலை பிறப்பிடமாகவும், பழைய கண்டி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை தருமரட்ணம் அவர்கள் 11-12-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. வேலுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

பழைய கண்டி காலஞ்சென்ற திரு. திருமதி. கணகநாயகம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் பழைய கண்டி வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/12/2025 00:00)