Mr. Veluppillai Elaiyathamby
(Retired CTB Depot Manager, Mullaithivu)
Date of Birth: 22 October 1938 - Deceased: 02 July 2021
யாழ். ஆவரங்கால் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, முல்லைத்தீவு தண்ணீரூற்றை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இளையதம்பி அவர்கள் 02-07-2021 வெள்ளிக்கிழமை அன்று முல்லைத்தீவு தண்ணீரூற்றில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்றவர்களான தண்ணீரூற்றைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
யோகசவுந்தரி (இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அஜந்தீபன் (கனடா), டாக்டர். அனசுயா (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டாக்டர். சுதர்ஷன் (கொழும்பு), அர்ச்சனா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அட்ஷயா, ஆருண்யா (கொழும்பு), ஆரோஜிகா, ஆகாஷ் (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை தம்பிநாதர், கந்தசாமி(Retired Deputy Auditor General- கொழும்பு), சிவசுந்தரம்(இலைப்பாறிய வரி அலுவலர்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகேஸ்வரி (கொழும்பு), அருளேஸ்வரி (லண்டன்), காலஞ்சென்ற ஜெகசவுந்தரி (ஆசிரியை), ஜெகதீஸ்வரன் (பரன்), காலஞ்சென்ற சுசீலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனகசிவம் (லண்டன்), கனகேஸ்வரி (ஆவரங்கால்), யோகசிவம், இராசசிவம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுத்திக்கிரியை 03-07-2021 சனிக்கிழமை அன்று முல்லைத்தீவு தண்ணீரூற்றில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
