திரு வேலுப்பிள்ளை கனகலிங்கம்
மறைவு: 28 நவம்பர் 2024
யாழ். நவக்கிரி புத்தூரை சேர்ந்த திரு. வேலுப்பிள்ளை கனகலிங்கம் அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று நவக்கிரியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலுப்பிள்ளை-செல்லம்மா தம்பதியினரின் மகனும்,
துரைசிங்கம், இராசம்மா, குகதாசன், அவர்களின் சகோதரனும் ஆவர்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/11/2024 06:12)
