Mr Veluppillai Kandasamy
Deceased: 02 January 2020
சங்குவேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 02.01.2020 வியாழக்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார் ரஞ்சிதமலரின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற சூசை பாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரனும்,
ராஜேஸ்வரன், ரவீந்திரன், சுரேந்திரன், ராஜினி, பிறேமினி, ரஞ்சித், விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யசோதை, வதனி, நிர்மலா, குணரெட்ணம், உதயகுமார், பேபிராணி, சுலக்ஷனா ஆகியோரின் மாமனாருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (05.01.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
சங்குவேலி.
+94 77 064 1056/ +94 76 865 2187
குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2020 04:53)
