திரு. வேலுப்பிள்ளை கந்தையா

வேலுப்பிள்ளை கந்தையா

தோற்றம்: 03 மார்ச் 1932 - மறைவு: 04 டிசம்பர் 2020

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தையா அவர்கள் 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று ஆனைக்கோட்டையில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கமலம் தம்பதிகளின் அன்பு மூத்த மகனும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

குலச்சந்திரதாசன்(அனலைதீவு), கௌரி(லண்டன்), பாஸ்கரதாசன்(லண்டன்), விக்கினேஸ்வரதாசன்(லண்டன்), நரேந்திரதாசன்(லண்டன்), லிங்கேஸ்வரதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உதயதாஸ்(உஷா) அவர்களின் பெரியப்பாவும்,

சுபத்திராதேவி(அனலைதீவு), ஜெயச்சந்திரன்(லண்டன்), சரோஜா(லண்டன்), கீதாநந்தினி(லண்டன்), அனுராதா(லண்டன்), தர்ஷனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கணேசன், கனகசபை, விஜயலக்சுமி, மார்க்கண்டு, பூரணதேவி ஆகியோரின் அன்புச் சாகோதரரும்,

துஷயந்தன்(மயூரி), முகுந்தன், சயந்தன், சதீசன், ஜெயபிரசாந், ஜெயசாயினி, கஜாந், பிரியந்தா, தினேஷ், பிரதீஸ், கீர்த்தனா, மிருணா, கிரிஷன், மிதுஷா, ரோஷினி, திலக்‌ஷன், லக்‌ஷமன், லக்‌ஷனி, திவ்யா, சியான், பிரவீன், காவியா, ராகவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

யானுஜா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
குலச்சந்திரதாசன் - மகன் Mobile : +94 77 963 7433
கௌரி - மகள் Mobile : +44 794 426 7710
பாஸ்கரதாசன் - மகன் Mobile : +44 795 659 2498
விக்கினேஸ்வரதாசன் - மகன் Mobile : +44 796 100 7957
நரேந்திரதாசன் - மகன் Mobile : +44 791 787 6714
லிங்கேஸ்வரதாசன் - மகன் Mobile : +44 747 032 5564

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2020 05:51)