Mr. Velupillai Kumarasamy

Velupillai Kumarasamy

Date of Birth: 12 March 1930 - Deceased: 20 March 2022

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை குமாரசாமி அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், குமாரசாமி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
மாரிமுத்து ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதுரமணி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணபாமா (பாமா- கனடா), சுமதி (கனடா), மாலதி (கனடா), சசிதரன் (சுவிஸ்), கோமதி (கனடா), வான்மதி (லீனா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், இரத்தினம், செல்லமுத்து மற்றும் தங்கமுத்து (சுவிஸ்), தேவரத்தினம் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், விஜயநாதன், சுவாமிநாதன், சிவசுப்பிரமணியம் மற்றும் பூரணம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஞானச்செல்வன் (Baby- கனடா), தேவராஜா (தேவா-கனடா), விஜி (சுவிஸ்), தேவகுமார் (தேவன்- கனடா), பிறேம்குமார் (பிறேம்- கனடா), கமலசெல்வன் (Sri- கனடா) ஆகியோரின் மாமனாரும்,

லக்சி, தர்சிகா, யசிக்கா, சுதேஷ்னன், சுஜானி, சாந்திகா, சஞ்சி, அகாஷ், ஆசா, திஷானா, சந்தோஷ், யஷ்மிரா, சுவிகன், றம்மியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 26 March 2022       6:00 PM - 9:00 PM
Sunday, 27 March 2022         1:30 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Sunday, 27 March 2022         2:00 PM - 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Sunday, 27 March 2022         4:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/03/2022 04:44)